TNSED APP ATTENDANCE
TNSED APP ல் வருகை பதிவு செய்வது எப்படி ?
ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 30 வரை மாணவர்கட்கு விடுமுறை என்பதால் TNSED APP ல் வருகை பதிவு செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்..
Primary schools - TODAY STATUS - ல் FULLY NOT WORKING எனவும் , ஆசிரியர் வருகை மட்டும் பதிவு செய்ய வேண்டும்..
MIDDLE SCHOOLS - Today status ல் PARTIALLY WORKING என்பதை தேர்வு செய்து VI , VII & VIII வகுப்புகளை மட்டும் தேர்வு செய்ய வேண்டும் & ஆசிரியர் வருகை மற்றும் 6 முதல் 8 வகுப்பு மாணவர் வருகை பதிவு செய்ய வேண்டும்.
PRIMARY SCHOOLS வருகை பதிவு செய்வது எப்படி ?
MIDDLE SCHOOLS வருகை பதிவு செய்வது எப்படி ?
Comments
Post a Comment