TN SCHOOLS REOPEN DATE 2025
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு 2025
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு ...
கோடை விடுமுறை முடிந்து *ஜூன் 2-ம்* தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளது. 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளையுடன் இறுதித்தேர்வு முடியும் நிலையில், ஏப்ரல் 25 முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை என்றும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் ஜூன் 2-ம் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment