ASSESSMENT FOR PRIMARY STUDENTS
100 நாள் வாசிப்புத் திறன் ஆய்வு..
தொடக்கக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - தேர்வு செய்யப்பட்டுள்ள 4552 பள்ளிகளில் 04.04.2025 மற்றும் 16.04.2025 ஆகிய நாட்களில் சோதித்து அறிதல் அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!
100 நாட்களில் 100% வாசித்தல் மற்றும் கணித அடிப்படைத்திறனில் தயார்படுத்தி முன்னேற்றம் அடையச் செய்தல் – 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்புவரை அடிப்படைத் திறனை 04.04.2025 அன்று ஆய்வு செய்தல் – தலைமை ஆசிரியர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வ.க.அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...
Comments
Post a Comment