ACADEMIC YEAR LAST WORKING DAY DEE PROCEEDINGS 2025
தேர்வுகள் முன்கூட்டியே முடிந்தாலும் ஆசிரியர்கள் 30.04.2025 வரை பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - DEE செயல்முறைகள்!!!
*பள்ளி வேலை நாள் குறித்த தகவலுக்காக*
மதிப்புமிகு.தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் அறிவிப்பு!
♦️ மாணவர்களுக்கு தேர்வு முடிந்த மறுதினம் முதல் ( அந்தந்த வகுப்பு வாரியாக ) விடுமுறை அளிக்கப்படுகிறது.
♦️ ஆசிரியர்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை பள்ளிக்கு வருகை தர வேண்டும்.
♦️ஏப்ரல் 30ஆம் தேதிக்குள்ளாக தேர்ச்சி அறிக்கையில் வட்டார கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
♦️ மே ஒன்றாம் தேதி முதல் EMIS இணையதளம் மூலம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாற்று சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்யப்படும்....
என *மதிப்புமிகு தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அவர்கள் இன்று 15.04.2025 செயல்முறை ஆணை வெளியிட்டுள்ளார்கள்*.
Comments
Post a Comment