TET PROMOTION CASE DETAILS EXPLANATION
TET CASE DETAILS
ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது குறித்த சில விளக்கங்கள் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.. அதனை இங்கு பகிர்ந்துள்ளோம்.. வழக்கு விசாரணை மார்ச் 6 ந் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி 23 ஆகஸ்ட் 2010 க்கு முன்னர் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு அவசியமா?
தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE)
விதிமுறைகளுக்கான விளக்கங்கள்.
Comments
Post a Comment