MARCH MONTH SCHOOL DIARY 2025
மார்ச் மாத பள்ளி நாட்காட்டி
MARCH MONTH SCHOOL DIARY 2025
01.03.2025 - சனிக்கிழமை ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் BEO அலுவலகம்
03.03.2025 - திங்கள் கிழமை + 2 பொதுத் தேர்வு தொடக்கம்..
04.03.2025 - செவ்வாய்க்கிழமை - அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் RL
*05.03.2025 - புதன்கிழமை*
*11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம்.*
&
*சாம்பல் புதன்*
RL- வரையறுக்கப்பட்ட விடுமுறை
08.03.2025 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் நாள் DEO அலுவலகம்
12.03.2025 - புதன்கிழமை
மாசி மகம் RL- வரையறுக்கப்பட்ட விடுமுறை
15.03.2025 - சனிக்கிழமை ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் CEO அலுவலகம்
22.03.2025 சனிக்கிழமை -பள்ளி முழு வேலை நாள்
27.03.2025 - வியாழக்கிழமை - ஷபே காதர் RL
28.03.2025 - வெள்ளிக்கிழமை 10 பொதுத் தேர்வு தொடக்கம்..
31.03.2025 - திங்கள் கிழமை
ரம்ஜான் பண்டிகை அரசு விடுமுறை
Comments
Post a Comment