MARCH MONTH SALARY 2025
அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாதம் சம்பளம் ஏப்.2ம் தேதி வரவு வைக்கப்படும்-தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கி கணக்கில் ஏப்ரல் 2ம் தேதி வரவு வைக்கப்படும்.
Comments
Post a Comment