INCOME TAX NEW REGIME 2025-26
INCOME TAX NEW REGIME 2025-26
வருமன வரி 2025-26
தனி நபர் வருமான வரி ரூ12 லட்சம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.. பனிரெண்டு லட்சம் வரை ZERO TAX என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. வருமான வரி விலக்கு பெறுவதற்கு அடிப்படை ஊதியம் எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா ? இப்பதிவில் இதுகுறித்து பகிர்ந்துள்ளோம்..
மாதிரி வருமான வரிப் படிவம்.
வருமான வரி யாருக்கெல்லாம் இல்லை..?
(2025 - 2026 ஆம் நிதியாண்டு )
மார்ச் 2025 -ஆம் மாதம் அடிப்படை ஊதியம் ₹59900 வரை பெறுபவர்கள் அடுத்த நிதியாண்டிற்கு (2025-26) வருமான வரி ஏதும் செலுத்த தேவையில்லை...
எனவே அவர்கள் ADVANCE TAX ஏதும் மார்ச் ஊதிய கேட்பு பட்டியலில் பிடிக்க வேண்டாம்...
Source : watsup பகிர்வு
Comments
Post a Comment