EMPLOYMENT NEWS STAFF NURSE RECRUITMENT 2025
ஜெர்மனியில் பணிபுரிய செவிலியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு...
ஜெர்மனி நாட்டில் செவிலியர் (ஆண் / பெண்) பணி - இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாதச் சம்பளமாக ₹2 இலட்சம் வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!!
6 மாத அனுபவம் பெற்ற 35வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, பட்டதாரி முடித்த ஆண்/பெண் செவிலியர்கள் ஜெர்மனியில் பணிபுரிய தேவை என அறிவிப்பு வெளியீடு.
மார்ச் 15ம் தேதிக்குள் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க தமிழக அரசு கோரிக்கை.
விவரங்களை omcmanpower.tn.gov.in முகவரியில் அறிந்து கொள்ளலாம்...
Comments
Post a Comment