ANNUAL EXAM TIME TABLE CLASS 1 TO 9
1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு - DSE, DPS & DEE இணைச் செயல்முறைகள் 2025 !!!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு.
1 - 5ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்தப்படும்.
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வு நடத்தப்படும்...
Comments
Post a Comment