ANNUAL EXAM QUESTION PAPERS 2025
தொடக்க கல்வித்துறை எச்சரிக்கை!!!
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இரண்டாம் பருவத் தேர்வில் வினாத்தாள்கள் & விடைத்தாள்கள் தேர்வு நடப்பதற்கும் முன்பே வெளியானது போல், இனி வரும் காலங்களில் வெளியானால் சம்பந்தப்பட்ட ஆசிரியர், தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் என அனைவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் தொடக்க கல்வித்துறை இயக்குனர் எச்சரிக்கை...
CLICK HERE DEE PROCEEDINGS PDF
Comments
Post a Comment