TNSED MANARKENI APP DOWNLOAD LINK
TNSED MANARKENI APP DOWNLOAD LINK
MANARKENI APP UPDATE LINK
மணற்கேனி செயலி டவுன்லோட்
📌கல்வியையும் கற்றல் முறையையும் ஜனநாயகப்படுத்துவதை பள்ளிக் கல்வித் துறை இலக்காகக் கொண்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக, 'மணற்கேணி' என்ற செயலி வடிவில் கற்பித்தல்-கற்றல் சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது. இச்செயலியை மாணவர்கள் எளிதாகவும், இலவசமாகவும் பயன்படுத்த முடியும்.
📌மணற்கேணி செயலியில் தமிழ் & ஆங்கிலம் என இரு மொழிகளிலும் 1-12 வகுப்பு வரையிலான பாடங்கள் 2D மற்றும் 3D அனிமேஷன் நுட்பங்களைப் பயன்படுத்தி காணொலி விளக்கங்களுடன் எளிய,ஈடுபாட்டுடன் மற்றும் சுவாரஸ்யமாக கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காணொலியின் முடிவிலும் கேள்விகள் கேட்கப்பட்டு கற்போரின் புரிதல் திறனை சரி பார்க்கும் வசதியும் உள்ளது.
📌மணற்கேணி செயலி குறித்த விழிப்புணர்வை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களாகிய நீங்கள் சக பெற்றோர்களுக்கு ஏற்படுத்தி கைபேசியில் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் பயன்படுத்த ஊக்கப்படுத்தவும்...
Comments
Post a Comment