LOVE TN COMPETITIONS 2025
LOVE TN COMPETITIONS 2025
லவ் டிஎன் போட்டிகள் அறிவிப்பு!!!
கடந்த 38 மாதங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களின் சிறப்பு மற்றும் பயன் குறித்து அறியும் விதமாகச் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் லவ் டிஎன் (LoveTN) என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளதன. அதன்படி ரீல்ஸ் (Reels), புகைப்படப்போட்டி (Photography), வினாடி-வினாப் போட்டி (Quiz), ஓவியப்போட்டி (Painting/Drawing), செய்தி நறுக்குதல் போட்டி (Newpaper/Artical cutting), ஹாஷ் டாக் போட்டி (#hashtag) என்று 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தவுள்ளது....
Comments
Post a Comment