PONGAL HOLIDAYS 2025
பொங்கல் விடுமுறை அறிவிப்பு !!
*🛑💢ஜனவரி 14-ம் தேதி முதல் 16-ம் தேதி பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் 17 ஆம் தேதியான வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!*
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி - கல்லூரிகளுக்கு ஜன.17ம் தேதி விடுமுறை
விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 25ம் தேதி பணி நாளாக அறிவித்தும் தமிழக அரசு உத்தரவு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!!!
Comments
Post a Comment