NATIONAL VOTERS DAY 25 JAN 2025
NATIONAL VOTERS DAY 25 JAN 2025
ஜனவரி 25
தேசிய வாக்காளர் தினம்..
இந்திய தேர்தல் ஆணையம் 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி அன்று துவங்கப்பட்டது.
அதை சிறப்பிக்கும் வகையில் ஜனவரி 25ம் தேதியை 2011ம் ஆண்டில் தேசிய வாக்காளர் தினமாக இந்திய அரசு அறிவித்தது.
அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்தை கௌரவிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்கவும், அதன் முக்கியத்துவத்தையும், ஓட்டுரிமை என்பது ஒவ்வொருவரின் உரிமை என்பதை உணர்த்துவதற்காகவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது...
தேசிய வாக்காளர் தின உறுதிமொழி !!!
Comments
Post a Comment