HOW TO DOWNLOAD ENNUM EZHUTHUM STUDENTS REPORT CARD
HOW TO DOWNLOAD ENNUM EZHUTHUM STUDENTS ASSESSMENT REPORT CARD 2025 எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 5 வரை மாணவர் தரநிலை அறிக்கை டவுன்லோட் செய்வது எப்படி ? STEP 1 : TNSED APP - ல் INDIVIDUAL LOGIN செய்ய வேண்டும் . STEP 2 : ENNNUM EZHUTHUM ICON CLICK செய்யவும் . STEP 3 : CLASSROOM DETAILS - ல் வகுப்புகளை தேர்வு செய்து விட்டு REPORTS CLICK செய்யவும் . STEP 4 : வகுப்பு தேர்வு செய்து விட்டு TERM 2& SECTION தேர்வு செய்யவும். STEP 5 : வகுப்பில் உள்ள மாணவர்கள் பெயர்கள் காண்பிக்கும்., அதனருகில் உள்ள TAMIL அல்லது ENGLISH என்பதை கிளிக் செய்தால் தேர்வு செய்த மொழியில் REPORT CARD DOWNLOAD ஆகும்.. வீடியோ விளக்கம் : CLICK HERE THIRD TERM STUDY MATERIALS PDF CLICK HERE HOW TO APPLY LEAVE ON KALANJIYAM APP