SCHOOLS HOLIDAY | HEAVY RAIN SCHOOLS HOLIDAY
SCHOOLS HOLIDAY
HEAVY RAIN SCHOOLS HOLIDAY
02 DECEMBER 2024
கனமழை காரணமாக 02 டிசம்பர் 2024 திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்...
- புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை -
- விழுப்புரத்தில் (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ..
- திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு (டிசம்பர் 2) விடுமுறை அறிவிப்பு
- கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு (டிசம்பர் 2) விடுமுறை அறிவிப்பு
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் (டிசம்பர் 2) விடுமுறை அறிவிப்பு
- கள்ளக்குறிச்சியில் கனமழை காரணமாக பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- கிருஷ்ணகிரி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
- திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
- சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
- வேலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் (டிசம்பர் 2) விடுமுறை அறிவிப்பு
NOTE : WE SHARED THIS NEWS FROM MAINSTREAM MEDIA. SO VIEWERS REQUEST TO CONFIRM ONCE YOUR DISTRICT OFFICIAL PROCEEDINGS & PRESS RELEASE .
Comments
Post a Comment