RAIN SCHOOLS HOLIDAY | HEAVY RAIN SCHOOLS HOLIDAY
HEAVY RAIN SCHOOLS HOLIDAY
கனமழை காரணமாக இன்று டிசம்பர் 3 , 2024 விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள் !!
தற்போது வரை இன்று (டிச. 03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
▪️ விழுப்புரம் (பள்ளி + கல்லூரி)
▪️ கடலூர் (பள்ளி + கல்லூரி)
▪️ புதுச்சேரி (பள்ளி + கல்லூரி)
▪️ திருவண்ணாமலை (பள்ளி மட்டும்)
▪️ சேலம் ( பள்ளி மட்டும் )
▪️ கிருஷ்ணகிரி (ஊத்தங்கரை, போச்சம்பள்ளி தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு மட்டும்)
▪️ நீலகிரி பள்ளி மட்டும்
▪️ இராணிப்பேட்டை பள்ளி மட்டும்
Comments
Post a Comment