DECEMBER MONTH SCHOOL CALENDAR 2024
DECEMBER MONTH SCHOOL CALENDAR
டிசம்பர் மாத பள்ளி நாட்காட்டி 2024
*🌻டிசம்பர் 2024 மாத பள்ளி நாட்காட்டி*
👉🏼BEO அலுவலக குறைதீர்நாள் 07.12.2024
👉🏼NAS தேர்வு 04.12.2024
👉🏼கலைத்திருவிழா மாநில அளவிலான போட்டிகள் 06.12.2024
👉🏼RL நாட்கள் : 13.12.2024 திருக்கார்த்திகை தீபம் & SPL CL : 03.12.2024 சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்
👉🏼இரண்டாம் பருவத் தேர்வு
🔖6 முதல் 12 வரை 09.12.2024 முதல்...
🔖1 முதல் 5 ம் வகுப்பு வரை 16.12.2024 முதல்
👉🏼சனிக்கிழமை பள்ளி வேலை நாள் 21.12.2024
👉🏼இரண்டாம் பருவ விடுமுறை 24.12.2024 முதல் 01.01.2025 வரை
👉🏼மூன்றாம் பருவ தொடக்கம் : 02.01.2025
CLICK HERE HALF YEARLY EXAM TIME TABLE
CLICK HERE TNSED SCHOOLS APP UPDATE LINK
Comments
Post a Comment