SCHOOLS HOLIDAY HEAVY RAIN SCHOOLS HOLIDAY 02 DECEMBER 2024 கனமழை காரணமாக 02 டிசம்பர் 2024 திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்... புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - விழுப்புரத்தில் (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை .. திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு (டிசம்பர் 2) விடுமுறை அறிவிப்பு கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு (டிசம்பர் 2) விடுமுறை அறிவிப்பு ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் (டிசம்பர் 2) விடுமுறை அறிவிப்பு கள்ளக்குறிச்சியில் கனமழை காரணமாக பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு கிருஷ்ணகிரி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! வேலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும...