TN EMIS SCHOOL INFRASTRUCTURE ENTRY
TN EMIS ல் SCHOOLS INFRASTRUCTURE DETAILS ENTRY செய்வது எப்படி ?
1. School login பள்ளியின் EMIS எண்ணையும் password பயன்படுத்தி உள்ளே செல்ல வேண்டும்.
2. Approvals தலைப்பை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.
3. SIDS தலைப்பில் DEE school infrastructure details கிளிக் செய்து கேட்கப்பட்ட விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்...
Subscribe our YouTube channel / TNSOCIALPEDIA
Comments
Post a Comment