TAHDCO SCHEME
TAHDCO SCHEME
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, பட்டய கணக்காளர்-இடைநிலை (Chartered Accountant-Intermediate) நிறுவன செயலாளர்- இடைநிலை (Company Secretary- Intermediate) செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்-இடைநிலை (Cost and Management Accountant-Intermediate) ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது...
இப்பயிற்சியினை பெற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்...
Comments
Post a Comment