NOON MEAL SCHEME
NOON MEAL SCHEME
TAMILNADU NOON MEAL SCHEME
மதிய உணவுத் திட்டம் என்பது தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டமாகும்.¹ இந்த திட்டம் வறுமையின் காரணமாக பள்ளி வராமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் கொண்டும் தொடங்கப்பட்டது.
இந்த திட்டம் காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டமாக மாறியது, பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவுத் திட்டமாக விரிவடைந்தது. திமுக ஆட்சியில் சத்துணவில் முட்டை அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பின்னர் அதிமுக ஆட்சியில் சத்துணவில் புதிய உணவுப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தற்போது மதிய உணவுத் திட்டத்தில் புதிய உணவு பொருட்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.. திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து பள்ளி வேலைநாட்களிலும் இந்த உணவு பட்டியல் பின்பற்றப்படும் என தகவல் தெரிய வருகிறது...
Comments
Post a Comment