EMIS TNSCHOOLS
HOUSE SYSTEM IN TNSCHOOLS
மகிழ் முற்றம் நிகழ்வுகளை GOOGLE DRIVE ல் பதிவேற்றம் செய்து TN EMIS ல் பதிவு செய்வது எப்படி ?
Image : pintrest app
மாணவர்களை 5 குழுக்களாக பிரித்து அதாவது குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் மற்றும் பாலை என குழுக்களாக பிரித்து மகிழ் முற்றம் தொடக்க விழா நடத்த வேண்டும். தொடக்க விழா மற்றும் மாணவர் நிகழ்வுகளை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து GOOGLE DRIVE ல் Save செய்ய வேண்டும். GOOGLE DRIVE LINK ஐ COPY செய்து TNEMIS TNEMIS > SCHOOLS > HOUSE SYSTEM > LINK > SUBMIT செய்ய வேண்டும்.
மகிழ் முற்றம் செயல்முறைகள் , கொடி கலர்ஸ்இன்னும் பிற கூடுதல் தகவல்களுக்கு கீழ்காணும் லிங்க் கிளிக் செய்யவும்...
CLICK HERE HOUSE SYSTEM TNEMIS
GOOGLE DRIVE LINK - TN EMIS ல் பதிவு செய்வது எப்படி ?
Video courtesy : TAMIL TECH ARUN / YOUTUBE
Comments
Post a Comment