TN SCHOOLS HOLIDAY
TN SCHOOLS HOLIDAY
UPDATED : 07.30 PM / 15.10.2024
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.10.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு
மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (அக்.15) விடுமுறை அறிவிப்பு.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (15/10/2024) விடுமுறை- ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்.
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக் 15) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் பழனி.
Comments
Post a Comment