RAIN ALERT
*🛑சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கை*
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் 16ம் தேதி மிக முதல் அதி கனமழை பெய்யக்கூடும்
- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
"இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது"
வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்
வடதமிழக கரையோரம் நிலவக்கூடும் என்பதால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுப்பு
நாளை முதல் வரும் 16ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை...
Comments
Post a Comment