ALL SCHOOLS M.R COPY & PAY BILL acquittance அனைத்து பள்ளிகளுக்கும் பயன்படும் மாதாந்திர அறிக்கை LEGAL SIZE & PAY BILL ACQUITTANCE PDF மற்றும் XL படிவங்களை இங்கு பகிர்ந்துள்ளோம்... CLICK HERE M.R & PAY BILL COPY
ENNUM EZHUTHUM SECOND TERM TRAINING எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ பயிற்சி 1 முதல் 3 மற்றும் 4 & 5 ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஆன்லைனில் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பயிற்சியின் FEEDBACK & QUIZ விடைகள் இங்கு பகிர்ந்துள்ளோம்... 1.) HOW TO ATTEND TRAINING 2.) CLASS 4&5 FEEDBACK QUIZ ANSWERS 3.) CLASS 1 TO 3 FEED BACK QUIZ ANSWERS CLICK HERE EE TRAINING QUIZ ANSWERS
HOUSE SYSTEM TNSCHOOLS மகிழ் முற்றம் - தொடக்கம் 🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️ 🔴🟡🟢🔵⚪🔴🟡🟢🔵⚪ *மாணவர்களின் ஆளுமைத் திறன் மேம்பாட்டு செயல்பாடுகள் சார்ந்து பள்ளிகளில் மகிழ் முற்றம் என்ற பெயரில் ஐந்து குழுக்கள்* 🔴🟡🟢🔵⚪ *அமைத்தல்-எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்-நாளை நடைபெறும் குழந்தைகள் தின விழாவில் மற்றும் காலை வணக்கக் கூட்டத்தில் மாணவத் தலைவர்கள் மற்றும் குழுவின் பொறுப்பு ஆசிரியர்களை குழுவின் கொடியுடன் அறிமுகம் செய்து புகைப்படம் எடுத்து EMIS ல் பதிவேற்றம் செய்தல்* 🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️ 🔴🟡🟢🔵⚪🔴🟡🟢🔵⚪ *அனைத்து அரசு/அரசு நிதி உதவி பெறும் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்/வட்டாரக் கல்வி அலுவலர்களின் மிக முக்கிய கவனத்திற்கு:* * ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு அம்மாணவரின் ஆளுமை வளர்ச்சிக்கும் அம் மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும் கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளில் சிறப்பான பங்களிப்பு காரணமாக அமைகின்றது என்பதை கருத்தில் கொண்டு மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அ
Comments
Post a Comment