SCHOOLS HOLIDAY கனமழை ( 16.10.2024 ) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்... Updated : 07.30 pm 16/10/2024 சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று (அக். 16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (அக்.16) விடுமுறை அறிவிப்பு! ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக். 16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. தொடர் மழையையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்று(அக்.16) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. கனமழை எச்சரிக்கையால் விழுப்புரம் , கடலூர் மாவட்டத்தில் இன்று(அக். 16) ஒருநாள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு கனமழை எச்சரிக்கையால் தருமபுரி, கிருஷ்ணகிரி , கள்ளகுறிச்சி மாவட்டங்களில் இன்று (அக். 16) ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு... திருவண்ணாமலை மாவட்டம் விடுமுறை
TN SCHOOLS HOLIDAY UPDATED : 07.30 PM / 15.10.2024 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.10.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (அக்.15) விடுமுறை அறிவிப்பு. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (15/10/2024) விடுமுறை- ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார். கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக் 15) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் பழனி.
ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK TERM II - CLASS 4&5 - 2024-25 எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு இரண்டாம் பருவம் வகுப்பு 4&5 ( 2024-25) CLICK HERE TAMIL THB PDF CLICK HERE ENGLISH THB PDF CLICK HERE MATHS THB PDF CLICK HERE SCIENCE THB PDF CLICK HERE SOCIAL THB PDF CLICK HERE ENGLISH MEDIUM THB PDF
Comments
Post a Comment