TNGASA ADMISSIONS
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பிற்கு இணையவழி விண்ணப்பிக்க 24.05.2024 வரை காலநீட்டிப்பு!!!
மே 20 ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 4 நாட்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டை விட அதிகளவு மாணவர்கள் விண்ணப்பிக்க கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment