TN EMIS TC GENERATION PROMOTION
TN EMIS STUDENTS TC GENERATION
TN EMIS STUDENTS PROMOTION
TN EMIS ல் TC GENERATE செய்வது எப்படி ?
- TN EMIS ல் SCHOOL LOGIN செய்த பிறகு STUDENTS > STUDENTS TC DETAILS - click செய்யவும்...
- CURRENT STUDENTS கிளிக் செய்து வகுப்பு தேர்வு செய்யவும்.
- மாணவர்கள் பெயர் பட்டியல் தோன்றும்.
- இதில் EDIT ICON ஐ கிளிக் செய்து TC UPDATE செய்ய வேண்டும்.
- அங்க அடையாளங்கள் , Medical camp , TC விண்ணப்பிக்கும் தேதி , வழங்கும் தேதி , Medium ஆகியவற்றை UPDATE செய்து SAVE கொடுக்கவும்.
- Update செய்த பிறகு GREEN COLOR ICON கிளிக் செய்து TC - TERMINAL CLASS OR PARENT REQUEST என்பதை தேர்வு செய்யவும்.
- Past students ல் TC GENERATION செய்த மாணவர்கள் விவரங்களை PDF ஆக TC DOWNLOAD செய்து கொள்ளலாம்.
HOW TO PROMOTE STUDENTS :
Video : Tamil tech arun / YOUTUBE
Comments
Post a Comment