TAMILNADU ENGINEERING ADMISSIONS 2024
TAMILNADU ENGINEERING ADMISSIONS 2024
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2024
The Tamil Nadu Engineering Admission (TNEA) has started the TNEA application process on May 6, 2024 on its official website. The conducting body has released the TNEA application form which can be filled out by eligible candidates. The last day to register is June 6, 2024.
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
▪️ ஜூன் மாதம் 6ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு செய்யலாம்.
▪️ ஜூன் 12ம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு செய்ய அவகாசம்.
▪️ ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
▪️ ஜூன் 12ம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படும்.
▪️ சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ம் தேதி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை நடைபெறும்
CLICK HERE FOR TNEA 2024 NOTIFICATION PDFCLICK HERE FOR TNEA APPLY ONLINE
HOW TO APPLY
Video courtesy : career guidance ashwin / YouTube
Comments
Post a Comment