REMEL CYCLONE
வங்கக் கடலில் உருவாகிறது ‘Remal” புயல்.
Image : File image / pintrest appவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை மறுநாள் காலை புயலாக வலுப்பெறுகிறது.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்காக நகர்ந்து நாளை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
புயலாக வலுப்பெற்ற பின் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை நோக்கிச் செல்லும்.
வரும் 26ஆம் தேதி மேற்கு வங்கக் கடற்கரை பகுதியில் தீவிர புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம் .
Comments
Post a Comment