RAINFALL ALERT
ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம்...
கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும்.
தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு, மாநில பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அவசர கடிதம்.
கனமழையின்போது ஏதாவது எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால் ஆட்சியர்கள் பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவிப்பு.
இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment