NEW TRAFFIC RULES
ஜூன் 1 முதல் அமலாகும் புதிய விதிமுறை.
18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் ஆர்.சி.யை ரத்து செய்ய வகை செய்யும் புதிய விதிமுறை ஜூன் 1-ஆம் தேதி அமல்.
பிடிபடும் மைனருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன் 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என தகவல்.
Comments
Post a Comment