GOLD RATE
4 நாட்களில் ரூ.2000 குறைந்த தங்கம் விலை:
Image : Pintrest / app
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,650க்கு விற்பனையாகிறது.
தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,000 குறைந்துள்ளது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.96.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது...
Comments
Post a Comment