APRIL 2024 SCHOOL CALENDAR
*ஏப்ரல் மாத பள்ளி நாட்காட்டி 2024* 👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் - 06.04.2024 👉🏼R.L நாட்கள் 🔖06.04.24-ஷாபே காதர் 🔖14.04.24- அம்பேத்கர் பிறந்த தினம் 🔖23.04.24- சித்ரா பௌர்ணமி 👉🏼அரசு விடுமுறை நாட்கள் 🔖09.04.24- செவ்வாய் தெலுங்கு வருடபிறப்பு 🔖11.04.24- வியாழன் - ரம்சான் 🔖14.04.24- ஞாயிறு சித்திரை வருடபிறப்பு 👉🏼தேர்தல் பணி 🔖07.04.24 - இரண்டாவது தேர்தல் பயிற்சி 🔖16.04.24 - மூன்றாவது தேர்தல் பயிற்சி 🔖18 & 19.04.24 - தேர்தல் பணி மூன்றாம் பருவத் தேர்வுகள்: *புதிய அட்டவணை: (1முதல் 5 வரை)* 02.04.2024 தமிழ் 03.04.2024 English 05.04.2024 கணிதம் 22.04.2024 அறிவியல் 23.04.2024 சமூகவியல் மூன்றாம் பருவத் தேர்வுகள்: *புதிய அட்டவணை: (6முதல் 9 வரை)* 02.04.2024 தமிழ் 03.04.2024 English 04.04.2024 உடற்கல்வி 05.04.2024 கணிதம் 22.04.2024 அறிவியல் 23.04.2024 சமூகவியல் குறிப்பு: 6,7 வகுப்புகளுக்கு தேர்வுகள் முற்பகலில் நடைபெறும். 8, 9 வகுப்புகளுக்குத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும். உடற்கல்வி தேர்வுகள்...