ஆண்டுவிழா ஆண்டறிக்கை மாதிரி பள்ளி ஆண்டறிக்கை மாதிரி ஆண்டுவிழா கொண்டாடும்போது ஆண்டறிக்கை வாசிப்பது வழக்கம் , இந்த அறிக்கையில் இந்த கல்வி ஆண்டில் பள்ளியின் வரவு செலவு , சிறந்த செயல்பாடுகள் , கலைநிகழ்ச்சிகள் பங்கேற்பு, மாணவர்கள் பெற்ற பரிசுகள் , நன்கொடைகள் , பள்ளியின் எதிர்கால திட்டம் குறித்து அறிக்கை தயாரிக்கலாம். இதற்கான மாதிரி இங்கு பகிர்ந்துள்ளோம். CLICK HERE DOWNLOAD PDF CLICK HERE ANNUAL DAY INVITATION MODEL PDF