TEACHERS RECRUITMENT BOARD TN
இடைநிலை ஆசிரியர்கள் நேரடி நியமனம் ..
தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றிட 1500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் - அரசாணை வெளியீடு!!!
தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றிட 1500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
Comments
Post a Comment