SMC MEETING 05 JAN 2024
SMC MEETING 05 JANUARY 2024
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்..
இன்று 05 .01.2024 அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.
கூட்டப் பொருள்
பள்ளிகளைத் தூய்மைப்படுத்துதல்
( 8.01.2024-10.01.2024 )
*உயர் கல்வி வழிகாட்டி குறித்த விழிப்புணர்வு வழங்குதல்...
* பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் , மாற்றுத்திறன் உடைய குழந்தைகளை அடையாளம் காணுதல் .
* 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் திருப்புதல் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு எழுதுவதை உறுதி செய்தல் .
* சைகை மொழி விழிப்புணர்வு சுவரொட்டி பள்ளி வளாகத்தில் இருப்பதை உறுதி செய்தல் .
CLICK HERE TNSED PARENTS APP DOWNLOAD LINK
Comments
Post a Comment