TNPSC ANNUAL PLANNER 2024
TNPSC ANNUAL PLANER 2024
2024ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு!
குரூப்-4 தேர்வுக்காக அறிவிக்கை அடுத்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் எனவும்,
குரூப்-2, 2A தேர்வுக்கான அறிவிக்கை மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட்-ல் தேர்வு நடத்தப்படும் எனவும் TNPSC அறிவிப்பு!
குரூப்-4 தேர்வுக்காக அறிவிக்கை அடுத்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் எனவும், குரூப்-2, 2A தேர்வுக்கான அறிவிக்கை மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட்-ல் தேர்வு நடத்தப்படும் எனவும் TNPSC அறிவிப்பு...
Comments
Post a Comment