SUMMATIVE ASSESSMENT QUESTIONS FEEDBACK
SUMMATIVE ASSESSMENT QUESTION FEEDBACK
▪️ *22-DEC-2023 மதியம் 1 மணி முதல் அனைத்து பாடத்திற்கும்
▪️ அனைத்து வகுப்பிற்கும்
▪️ வகுப்பு ஆசிரியர்கள் தங்களது *8 இலக்க EMIS ID* அல்லது *பள்ளியின் 11 இலக்க UDISE எண்* பயன்படுத்தி LOGIN செய்து
▪️ ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக FEEDBACK சமர்ப்பிப்பதற்கான தெளிவான விளக்கம்...
TNSED APP UPDATE
TNSED App version 0.0.93 க்கு புதுப்பித்து Logout செய்து Login செய்து கொள்ளவும்.
1. வளரறி மதிப்பீடு (அ) , (ஆ) சார்ந்த சிக்கல்கள் சரி செய்யப்பட்டுள்ளது.
2.முதல் பருவ தொகுத்தறி மதிப்பீடு மதிப்பெண் பட்டியல், மாணவர் தரநிலை அறிக்கையை பதிவிறக்கம் செய்யாமல் இருந்தால் தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...
TN EE MISSION.
CLICK HERE FOR TNSED APP UPDATE
Comments
Post a Comment