SECOND TERM EXAMS 2023
SECOND TERM EXAMINATION PROCEEDINGS 2023
இரண்டாம் பருவத் தேர்வு - டிசம்பர் 2023
*1 முதல் 3-ஆம் வகுப்பிற்கான தேர்வுக் கால அட்டவணை*👇
*நேரம் 10:30am to 12:30 pm*
15.12.2023
மொழிப்பாடம்.
*(14.12.2023 2.00 pm.*
*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*
19.12.2023
ஆங்கிலம்
*(18.12.2023. 2.00 pm*
*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*
21.12.2023
கணிதம்
*(20.12.2023, 2.00 pm*
*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*
*4 மற்றும் 5-ஆம் வகுப்பிற்கான தேர்வுக் கால அட்டவணை*👇
*தேர்வு நாள் மற்றும் நேரம்:*
*முற்பகல் 10:30 to 12:30*
12.12.2023
மொழிப்பாடம்
*(11.12.2023, 2.00 pm. வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*
14.12.2023
ஆங்கிலம்
*(13.12.2023. 2.00 pm*
*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*
18.12.2023
கணிதம்
*(15.12.2023, 2.00 pm*
*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*
20.12.2023
அறிவியல்
*(19.12.2023. 2.00 pm. வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*
22.12.2023
சமூக அறிவியல்
*(21.12.2023. 2.00 pm*
*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*
*1 முதல் 5-ஆம் வகுப்பிற்கு பதிவிறக்கம் செய்த வினாத்தாட்களில் அப்பள்ளியின் Udise code water mark விணத்தாளில் தெரியும். அவ்வாறு பதிவிறக்கம் செய்த வினாத்தாட்களை ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலைக்கேற்ப போதிய அளவில் நகல் எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக 3ஆம் வகுப்பில் 10 மாணவர்கள் அரும்பு நிலையிலும், 10 மாணவர்கள் மொட்டு நிலையிலும், 10 மாணவர்கள் மலர் நிலையிலும் இருப்பின் தலைமை ஆசிரியர்கள் ஒவ்வொரு நிலைக்கான வினாத்தாட்களை எண்ணிக்கைக்கு ஏற்ப நகல் எடுத்து தங்களது கட்டுப்பாட்டில் மந்தணத் தன்மையுடன் இரும்பு அலமாரியில் வைத்து மிகவும் பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், தலைமை ஆசிரியர்கள் வினாத்தாட்களை வேறு பள்ளிகளுக்கோ அல்லது எந்தவொரு whatsapp குழுவிலோ பகிரக்கூடாது. மேலும் 1 முதல் 5-ஆம் வகுப்பிற்கு நடத்தப்படும் தேர்விற்கான விடைத்தாட்களை திருத்தம் செய்து பதிவேட்டில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளது.
CLICK HERE DEE PROCEEDINGS PDF
CLICK HERE EE SUMMATIVE ASSESSMENT SOP
Comments
Post a Comment