REVISED HALF YEARLY EXAM TIME TABLE 2023
REVISED HALF YEARLY EXAM TIME TABLE 2023
அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைப்பு.
மழை வெள்ளத்தால் 4 மாவட்டங்களில் புத்தகங்கள் சேதமான நிலையில் மாணவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால், அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு.
நாளை மறுதினத்திற்குள் 4 மாவட்டங்களிலும் பாட புத்தகங்கள், நோட்டு புத்தகம் வழங்க முதலமைச்சர் உத்தரவு...
திருத்திய தேர்வு அட்டவணை
Comments
Post a Comment