HAPPINESS IN SUFFERING
வெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி, நேற்று மதியம் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட கர்ப்பிணியான அனுசுயா (27) என்பவருக்கு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இன்று ஆண் குழந்தை பிறந்தது.
வெள்ளத்தால் ரயிலில் தவித்த அனுசுயாவை, முன்னுரிமை அடிப்படையில் பத்திரமாக மீட்ட விமானப் படையினர் மதுரைக்கு அழைத்துச் சென்றனர்...
இந்த நிலையில் தற்போது குழந்தை பிறந்திருப்பது அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.. தாய்க்கும் சேய்க்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்...
Comments
Post a Comment