RASI PALAN இராசி பலன் - சனி பெயர்ச்சி பலன்கள் 2023 சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு 20.12.2023 அன்று இடப்பெயர்ச்சி அடைகிறார். திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன... யாருக்கு என்ன சனி: இந்த சனி பெயர்ச்சியால் மேஷம் லாப சனி, ரிஷபம் தொழில் சனி, மிதுனம் பாக்ய சனி, கடகம் அஷ்டமத்து சனி, சிம்மம் கண்டச்சனி, கன்னி ருண ரோக சத்ரு சனி, துலாம் புண்ணிய சனி, விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி, தனுசு தைரிய சனி,மகரம் பாத சனி, கும்பம் ஜென்ம சனி, மீனம் விரைய சன என பலன்கள் நடைபெறும்... 12 இராசிகளுக்கும் சனி பெயர்ச்சி பலன்கள் ஜோதிடர் ஷெல்லி Video courtesy : News 18 tamilnadu/ YouTube ஜோதிடர் சிவல்புரி சிங்காரம் ஜோதி டிவி சனி பெயர்ச்சி பலன்கள்