WEATHER NEWS
WEATHER NEWS
புயல் உருவாகும் வாய்ப்பு அதிகமாகிறது,
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த 48 மணிநேரத்தில் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
ஆரஞ்சு அலர்ட் - டிச. 2, 3-ம் தேதிகளில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு:
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்
மஞ்சள் அலர்ட் - 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
Comments
Post a Comment