WEATHER NEWS
WEATHER NEWS
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி...
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (14.11.2023) புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது.
காற்றழுத்தத் தாழ்வு பகுதி நவ.16ல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு.
ஆரஞ்ச் அலர்ட்
7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்...
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.
காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்...
நன்றி : The SEITHIKATHIR
Comments
Post a Comment