TN GOVT HOLIDAYS LIST 2024
தமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை நாட்கள் வெளியீடு ( 2024)
G.O-692- 2024 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை அரசாணை வெளியீடு..
2024ம் ஆண்டுகளுக்கான அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
மொத்தமுள்ள 24 அரசு விடுமுறைகளில்:
திங்கட்கிழமை - 6
செவ்வாய்கிழமை - 2
புதன்கிழமை - 5
வியாழக்கிழமை - 4
வெள்ளிக்கிழமை - 3
சனிக்கிழமை - 2
ஞாயிற்றுக்கிழமை - 2
Comments
Post a Comment