SCHOOLS HOLIDAY
SCHOOLS HOLIDAY
SCHOOLS HOLIDAY DUE TO HEAVY RAIN
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான்-நிகோபார் தீவுகளில் நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று நவம் 14 மாலை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
இது நாளை நவம்பர் 15 காலை மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அதன்பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16ம் தேதி ஆந்திரப் பிரதேச கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
பின்னர், வடக்கு-வடகிழக்கு திசையில் மீண்டும் வளைந்து நவம்பர் 17 அன்று ஒடிசா கடற்கரையில் வடமேற்கு வங்க கடலை அடையும்.
🌧️ *கனமழை காரணமாக நாளை (15.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*
⭕சென்னை (பள்ளிகள்)
⭕புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..
Comments
Post a Comment