SCHOOLS HOLIDAY
SCHOOLS HOLIDAY
கனமழை காரணமாக விடுமுறை
உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை (நவ.14) காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 16ம் தேதி வாக்கில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்-இந்திய வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் கனமழை காரணமாக 14 நவம்பர் 2023 செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...
- கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு மழை காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு...
- புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.
- நாகப்பட்டினம் மாவட்டம் விடுமுறை
- விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவாரூர் மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
- அரியலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..
- தஞ்சாவூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
- நாமக்கல் மாவட்டம் விடுமுறை
- கொடைக்கானல் பள்ளிகட்கு மட்டும் விடுமுறை
Comments
Post a Comment